
இறைவன் படைத்த
டிஜிட்டல் சிற்பமே!
உன் அழகைப் பார்த்தால்..
சொர்க்கமும் சொற்பமே!
உன் அழகைப் பார்த்த
ரதிக்கு பொறாமை!-
மன்மதன் உன்னால் மயங்குவானோ?
வாகனங்கள் கடந்து செல்லும் போது,
விபத்துகள் ஆயிரம் - சாலையில்!
இவள் கடந்து செல்லும் போது,
விபத்துகள் ஆயிரம் - சாலையிலல்ல, என்னுள்!