7.8.08

உன் பார்வை!!!



மின்னல் வரும் போது,
வெள்ளிச்சம் பல கோடியாம்!
உன் பார்வைக்கு-
அது ஈடாகுமா?

No comments: