3.8.08

அவள் எய்த அம்பு!



'வில்லைப் பார்க்க வேண்டுமா?
அவள் புருவம் பார்'-
என்றார் யாரோ!
பார்த்தேன்....
வில்லை மட்டும் அல்ல!
கண்களால் அவள் எய்த அம்பையும் தான்!
அனால், அம்புகளின் அடி வலிக்கவில்லை,
அவள் அம்பில்,
விஷத்திற்கு பதிலாக அமிர்தம் தடவி இருந்தாளோ?

No comments: