வாசகர்களே, நான் பல நாட்களாக(சுமார் எட்டு வருடங்களாக) கவிதை எழுதி வருகிறேன். எனது கவிதைகளை பகிர்ந்து கொள்ள இது தான் சரியான சமயம் என்று எண்ணுகிறேன் ! இனி எனது கவிதைகள் பேசும்!
என் பெயர் தீபக். நான் BE Computer Science படித்து வருகிறேன்! நான் பல நாட்களாக(சுமார் எட்டு வருடங்களாக) கவிதை எழுதி வருகிறேன். எனது கவிதைகளை பகிர்ந்து கொள்ள இது தான் சரியான இடம் என்று எண்ணுகிறேன்! உங்கள் விமர்சனங்களுக்காக காத்திருக்கிறேன்!
No comments:
Post a Comment