'வில்லைப் பார்க்க வேண்டுமா? அவள் புருவம் பார்'- என்றார் யாரோ! பார்த்தேன்.... வில்லை மட்டும் அல்ல! கண்களால் அவள் எய்த அம்பையும் தான்! அனால், அம்புகளின் அடி வலிக்கவில்லை, அவள் அம்பில், விஷத்திற்கு பதிலாக அமிர்தம் தடவி இருந்தாளோ?
என் பெயர் தீபக். நான் BE Computer Science படித்து வருகிறேன்! நான் பல நாட்களாக(சுமார் எட்டு வருடங்களாக) கவிதை எழுதி வருகிறேன். எனது கவிதைகளை பகிர்ந்து கொள்ள இது தான் சரியான இடம் என்று எண்ணுகிறேன்! உங்கள் விமர்சனங்களுக்காக காத்திருக்கிறேன்!
0 வாசகர் எண்ணங்கள்!:
Post a Comment